தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 26-12-2009 பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேலான்மைக் குழு தவைலர்கள் ஷம்சுல்லூஹா ரஹ்மானி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.
மேலப்பாளையத்தில் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
