மேலப்பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஹாமீம்புரத்தில் கடந்த 5-12-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்இர்ஷாத் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.