தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. இதில் மேலான்மைக் குழு தலைவர் ஷம்சுல்லூஹ் ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.