மேலப்பாளையத்தில் திருக்குர்ஆன் விளக்கவுரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா அவர்கள் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.