மேலப்பாளையத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆலப்பிள்ளை தெருவில் கடந்த 13-2-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள்.