மேலப்பாளையத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆசுரா மேலத் தெருவில் கடந்த 19.06.2011 இளைஞர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேலப்பாளையம் கிளையை சார்ந்த சுபைர் என்பவர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மேலும் அன்றய தினம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் வாராந்திர குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில் மசூத் யூசுபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்