மேலப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் நகர கிளையில் கடந்த 02.01.11 அன்று குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது