மேலப்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆடம்பரத் திருமணங்களைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலபபாளையம் கிளை சார்பில் கடந்த 11.05.10 அன்று நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இறையச்சத்தை வலியுறுத்தியும், ஆடம்பரத்தால் அழிந்து போன காரூணைப் பற்றிய எச்சரிக்கையும் கொண்ட இந்தச் சுவரொட்டிகள் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தவ்ஹீத் ஜமாஅத்தின் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இந்தப் பணியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!