மேலக்கோட்டை கிளையில் ரூபாய் 11250 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம்  மாவட்டம் மேலக்கோட்டை  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 45 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 11250 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.