மேலக்கோட்டையில் ஒட்டக குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிளை சார்பாக கடந்த 18-11-2010 அன்று ஒட்டக குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!