மேலக்காவேரி கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள்  தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.