மேலக்காவேரி ஹஜ் பெருநாள் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 07.11.11 திங்கட்கிழமை அன்று மேலக்காவேரி T.S. மஹாலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.

இதில் மாவட்ட து.தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் ஈமானில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இத்தொழுகையில் ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.