மேலக்காவேரி  கிளை – உள்ளரங்கு பயான்

தஞ்சை வடக்கு மேலக்காவேரி  கிளையில் 24.10.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு உள்ளரங்கு பயான் நடைபெற்றது. சகோ. அய்யூப் “இக்லாஸ் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.