மேலக்காவேரி கிளையில் ரூபாய் 89478 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் தஞ்சை வடக்கு  மாவட்டம் மேலக்காவேரி  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 360 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 89478 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.