மேலக்காவேரி கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 27.09.10 திங்கட்கிழமை அன்று குடந்தையை சார்ந்த சலீம் மற்றும் அப்துல் ரஷீத் என்கின்ற மாணவர்களுக்கு ரூ.2000 கல்வி உதவி வழங்கப்பட்டது.