மேலக்காவேரி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரேம்குமார்

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 01-10-2013 அன்று பிரேம்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ்   என மாற்றிக் கொண்டார். மேலும்  இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது……………..