மேலக்காவேரியில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 19 .01.11 புதன்கிழமை மாலை 3.00 மணி முதல் 9.00 வரை ஐந்து இடங்களில் ஜனவரி 27 விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் குலாம் மற்றும் ஆடுதுறை மன்சூர் அவர்கள் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.