மேலக்காவேரியில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

பார்வையாளர்: 83 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 26.04.10 திங்கட்கிழமை அன்று ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு பற்றிய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் பள்ளிவாசல் தெரு மற்றும் K.M.S.நகர் ஆகிய இடங்களில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.