மேலக்காவேரியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் கடந்த 12-5-2010 அன்று முதல் மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி  25-5-2010 அன்று வரை நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.