மேலகாவேரியில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 8 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலகாவேரியை சார்ந்த பரக்கத் நிஷா என்கின்ற சகோதரிக்கு கடந்த 20.10.10 புதன்கிழமை அன்று வாழ்வாதார உதவியாக ரூ.8000 மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது.

இதை கிளை தலைவர் ஆசாத் அவர்கள் வழங்கினார்கள்.