மேற்பனைகாடு கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைகாடு கிளையில் கடந்த 09-01-2010 அன்று ஜனவரி 27 போராட்டம் குறித்து தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில்  முஜாஹித் மற்றும் அறந்தாங்கி பள்ளி இமாம் முகமது அலி MISC அவர்கள் சிறப்புரை ஆற்றினர் இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!