மேபலப்பாளையத்தில் ரூபாய் 6000/- மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேபலப்பாளையத்தில் கடந்த 02.09.2011 அன்று ஏழை சகோதரரின் குழந்தையின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 6000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது.