மேட்டுப்பாளையம் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளையில் கடந்த 4-2-11 அன்று மவ்லூதை கண்டித்து சொற்பொழிவு நடைபெற்றது.