மேட்டுப்பாளையத்தில் ரூபாய் 5900 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 21-12-2010 அன்று மதுரை மாவட்டம் கோரிப்பாளயத்தை சேர்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக Rs5900/- வழங்கப்பட்டது.