மேட்டுப்பாளையத்தில் நடமாடும் தண்ணீர் பந்தல்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமா-அத் கோவை மாவட்டம் காட்டூர் மேட்டுப்பாளையம் கிளையின் சார்பாக மேட்டுப்பாளையம் பேருந்துநிலையத்தில் கடந்த 04.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குளிர்ந்த குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்!