மேட்டுப்பாளையத்தில் ஜனவரி 27 ஏன் விளக்கப் பொதுக் கூ்டடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 01-01-2011, சனிக்கிழமை அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் மௌலவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள்,” சமுதாய ஒற்றுமைக்கு என்ன வழி?“என்ற தலைப்பிலும்   மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஷித் அவர்கள்,”ஜனவரி 27 ஏன்? என்ற தலைப்பிலும்,  உரையாற்றினார்கள். இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.