மெகா போன் பிரச்சாரம் – மேற்ப்பனைக்காடு  கிளை

புதுக்கோட்டை மாவட்டம் மேற்ப்பனைக்காடு  கிளை சார்பாக கடந்த 02-09-2013 அன்று  மெகா போன் மூலம் செல்போன் காதல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்கள்……