மெகா போன் பிரச்சாரம் – மேற்கு சைதை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மேற்கு சைதை கிளை சார்பாக கடந்த 25/02/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: சமூக தீமைகள்
உரையாற்றிவர்(கள்): சாகுல்
இடங்கள் எண்ணிக்கை: 3