மெகா போன் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 14/02/2017 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: மதுபானத்தின் தீமைகள்
உரையாற்றிவர்(கள்): சபிபுல்லா
நேர அளவு (நிமிடத்தில்): 20