மெகா போன் பிரச்சாரம் – மாஸ்கான் சாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் மாஸ்கான் சாவடி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மது புகை இணைவைப்பு
உரையாற்றிவர்(கள்): ராஜ்முஹம்மது,இப்ராஹிம்,அபுபக்க
நேர அளவு (நிமிடத்தில்): 60