மெகா போன் பிரச்சாரம் – பெரியமேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரியமேடு கிளை சார்பாக கடந்த 08/08/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: புகை மது
உரையாற்றிவர்(கள்): கிளை நிர்வாகி
நேர அளவு (நிமிடத்தில்): 50