மெகா போன் பிரச்சாரம் – நெல்லிக்குப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொறாமை தீ ஷிர்க்கும் பித்அத்தும்
உரையாற்றிவர்(கள்): மர்கஸ் இமாம் ஷாபிய் பயிற்சி பேச்சாளர்கள் அப்துல் ரஹ்மான் முஜீப் ஷபீக்
நேர அளவு (நிமிடத்தில்): 70