மெகா போன் பிரச்சாரம் – நடுவீரப் பட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நடுவீரப் பட்டு கிளை சார்பாக கடந்த 09/10/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இணைவைத்தால் ஏற்படும் தீமைகள்
உரையாற்றிவர்(கள்): ஜலீல்
நேர அளவு (நிமிடத்தில்): 20