மெகா போன் பிரச்சாரம் – நங்கநல்லூர்கீழ்கட்டளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர்கீழ்கட்டளை கிளை சார்பாக கடந்த 25/09/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர்ரசூலுல்லாஹ்
உரையாற்றிவர்(கள்): சதாம்,மொய்தீன்,காதர்,ஜெய்னூல் ஆப்தீன்,கலீல்
நேர அளவு (நிமிடத்தில்): 15