மெகா போன் பிரச்சாரம் – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 01/01/2017 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: மது, இணைவைப்பு, புத்தாண்டு கொண்டாட்டம்
உரையாற்றிவர்(கள்): சகோதரர்கள் இபுராஹீம், நஸார், பர்கான்
நேர அளவு (நிமிடத்தில்): 120