மெகா போன் பிரச்சாரம் – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: புகை, வரதட்சணை, இணைவைப்பு, முஹம்மது ரசூலுல்லாஹ்,
உரையாற்றிவர்(கள்): சகோதரர்கள் அய்யூப், சுஹைஃப், நசார், இபுராஹீம், யாசிர், பர்கான்
நேர அளவு (நிமிடத்தில்): 180