மெகா போன் பிரச்சாரம் – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மவ்லுதின் வழிகேடு
உரையாற்றிவர்(கள்): ஆஸாத்
நேர அளவு (நிமிடத்தில்): 10