மெகா போன் பிரச்சாரம் – திருமறைநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் திருமறைநகர் கிளை சார்பாக கடந்த 04/04/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: முகமது ரசூலில்லாஹ்
உரையாற்றிவர்(கள்): யஹ்யா
இடங்கள் எண்ணிக்கை: 40