மெகா போன் பிரச்சாரம் – ஜாம்பஜார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: புகை மற்றும் மது
உரையாற்றிவர்(கள்): ஹமீது
நேர அளவு (நிமிடத்தில்): 12