மெகா போன் பிரச்சாரம் – கொளத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொளத்தூர் கிளை சார்பாக கடந்த 26/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: இறையச்சம்
உரையாற்றிவர்(கள்): முயீன்
நேர அளவு (நிமிடத்தில்): 120