மெகா போன் பிரச்சாரம் – குளச்சல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர்ரசூலுல்லாஹ்
உரையாற்றிவர்(கள்): சமீக்
நேர அளவு (நிமிடத்தில்): 30