மெகா போன் பிரச்சாரம் – எஸ்.பி. பட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் எஸ்.பி. பட்டிணம் கிளை சார்பாக கடந்த 05/11/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொது சிவில சட்டம்
உரையாற்றிவர்(கள்): முகவை ரஹ்மத்துல்லா
நேர அளவு (நிமிடத்தில்): 100