மெகா போன் பிரச்சாரம் – இரிஞ்ஜாலக்குடய்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா வடக்கு மாவட்டம் இரிஞ்ஜாலக்குடய் கிளை சார்பாக கடந்த 31/01/2017 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: சமூக தீமைகள்
உரையாற்றிவர்(கள்): ஸல்மான் பாரிஸ்
நேர அளவு (நிமிடத்தில்): 70