மெகா போன் பிரச்சாரம் – ஆழ்வார் திருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 02/09/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
உரையாற்றிவர்(கள்): ஜமால்
நேர அளவு (நிமிடத்தில்): 30