மெகா போன் பிரச்சாரம் – ஆழ்வார் தோப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கடந்த 21/07/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: ஈமான்
உரையாற்றிவர்(கள்): ஹபிஸ்
நேர அளவு (நிமிடத்தில்): 60