கடந்த 06.07.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக TNTJ சஹர் நேர நிகழ்ச்சி மெகா டிவியில் ஒளிபரப்பப்படுவதை மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது.
மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி போஸ்டர் விளம்பரம் – நெல்லை
