மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பேணர் விளம்பரம் – மங்களம் பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மங்களம் பேட்டை கிளையில் கடந்த 4-8-2011 அன்று மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து பேணர் விளம்பரம் செய்யப்பட்டது.