மெகா ஃபோன் பிரச்சாரம் – எலந்தங்குடி கிளை

நாகை வடக்கு மாவட்டம்  எலந்தங்குடி கிளையில் கடந்த 28.5.12 அன்று “கடவுள் என்றால் யார்?” ஏன்ற தலைப்பில் P.J ஆற்றிய உரை மெகா ஃபோனில் ஒலிபரப்பப்பட்டது….