மெகாபோன் பிரச்சாரம் – மேலப்பாளையம் 29 வது வார்டு கிளை

நெல்லை கிழக்கு மாவாட்டம் மேலப்பாளையம் 29 வது வார்டு கிளை சார்பாக 06/10/2015 அன்று மக்ரிப்     தொழுகைக்கு பிறகு ஹாமிம்புரம் 1வது தெருவில்வைத்து 3 இடங்களில் “மறுமை”மற்றும் “இணைவைப்பு” தலைப்பில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.