மெகாபோன் பிரச்சாரம் – மேலப்பாளையம்  29 வது வார்டு கிழக்கு கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம்  29 வது வார்டு கிழக்கு கிளை சார்பாக 18-09-2015 அன்று மெகாபோன் பிரச்சாரம் முகம்மது நகர் மற்றும் கரீம் நகர் முன்று இடங்களில் இப்ராஹீம் நபியின் தியாகங்கள் எனும் தலைப்பின் கீழ் சகோதரர் பக்கர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.